சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.010  
தேன் நெய் புரிந்து உழல்
பண் - இந்தளம்  (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HJmLRgyDthA

Audio: https://www.youtube.com/watch?v=HJmLRgyDthA

தண்டம் உடைத் தருமன் தமர் என்தமரைச் செயும் வன் துயர் தீர்க்கும் இடம்;
பிண்டம் உடைப் பிறவித்தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்;
கண்டம் உடைக் கரு நஞ்சு கரந்த பிரானது இடம்; கடல் ஏழு கடந்து
அண்டம் உடைப் பெருமானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே .

[ 6]

Thevaaram Link  - Shaivam Link
திருக்கச்சிஅனேகதங்காவதம் Sthala Pathigam
7.010   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தேன் நெய் புரிந்து உழல்
பண் - இந்தளம்   (திருக்கச்சிஅனேகதங்காவதம் காவதேசுவரர் காமாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000