![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.027 விடை ஆரும் கொடியாய்! வெறி பண் - நட்டராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=CDoxdF51pUQ |
நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும் கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற அனல் சேர் கையினனே! அடியேனையும், அஞ்சல்! என்னே!. | [ 8] |
மேலே செல் |
1.043
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வடம் திகழ் மென் முலையாளைப் பண் - தக்கராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை) |
6.060
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி பண் - திருத்தாண்டகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை) |
7.027
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விடை ஆரும் கொடியாய்! வெறி பண் - நட்டராகம் (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை) |