![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.030 சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NBtJgCJKwnI |
| விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலிதோறும் கருந் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் குருந்து ஆய முள் எயிற்றுக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [ 4] |
| மேலே செல் |
|
2.031
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற பண் - இந்தளம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை) |
|
7.030
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை) |