சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.056  
ஊர்வது ஓர் விடை ஒன்று
பண் - தக்கேசி  (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=L27Vl0MXuHI

Audio: https://www.youtube.com/watch?v=L27Vl0MXuHI

கண்டமும் கறுத்திட்ட பிரானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
தொண்டரைப் பெரிதும்(ம்) உகப்பானை, துன்பமும் துறந்து இன்பு இனியானை,
பண்டை வல்வினைகள் கெடுப்பானை, பாகம் மாமதி ஆயவன் தன்னை,
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர்க் கேண்மையால் பணியா விடல் ஆமே?

[ 9]

Thevaaram Link  - Shaivam Link
திருநீடூர் Sthala Pathigam
7.056   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஊர்வது ஓர் விடை ஒன்று
பண் - தக்கேசி   (திருநீடூர் சோமநாதேசுவரர் வேயுறுதோளியம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:50 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group