![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.086 விடையின் மேல் வருவானை; வேதத்தின் பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2S4DswwYZWs |
நெற்றிக்கண் உடையானை, நீறு ஏறும் திருமேனிக் குற்றம் இல் குணத்தானை, கோணாதார் மனத்தானை பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன், தன் பனங்காட்டூர்ப் பெற்றொன்று ஏறும் பிரானை, பேசாதார் பேச்சு என்னே! | [ 4] |
மேலே செல் |
7.086
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பண் - சீகாமரம் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்) பனங்காட்டீசுவரர் அமிர்தவல்லியம்மை) |