![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சேந்தனார் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.007 சேந்தனார் - திருவிடைக்கழி பண் - (திருவிடைக்கழி ) Audio: https://www.youtube.com/watch?v=1vuwyId6-SU Audio: https://www.youtube.com/watch?v=6tWeIEDg-M0 Audio: https://www.youtube.com/watch?v=6vC6iwpjUVg |
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என் துடியிடை மடல்தொடங் கினளே. | [ 8] |
மேலே செல் |
9.007
9 -th Thirumurai
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவிடைக்கழி பண் - (திருவிடைக்கழி ) |