சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

கருவூர்த் தேவர்  
திருவிசைப்பா  

9 -th Thirumurai   9.010  
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
பண் -  (திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் )
Audio: https://www.youtube.com/watch?v=ILbJm35Oup8 Audio: https://www.youtube.com/watch?v=TtbOf6ybRpU Audio: https://www.youtube.com/watch?v=lfcHFrSu3QA

Audio: https://www.youtube.com/watch?v=ILbJm35Oup8
Audio: https://www.youtube.com/watch?v=TtbOf6ybRpU
Audio: https://www.youtube.com/watch?v=lfcHFrSu3QA

தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்
    சடைவிரித்(து) அலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்
    திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக்
கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும்
    மைந்தன்என் மனங்கலந் தானே.
[ 1]

Thevaaram Link  - Shaivam Link
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் Sthala Pathigam
9.010   9 -th Thirumurai   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
பண் -   (திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000