சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

கருவூர்த் தேவர்  
திருவிசைப்பா  

9 -th Thirumurai   9.011  
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
பண் -  (திருமுகத்தலை )
Audio: https://www.youtube.com/watch?v=Gup4ww8reMY Audio: https://www.youtube.com/watch?v=QMf4m1tj358 Audio: https://www.youtube.com/watch?v=ztZoQZuQO-Q

Audio: https://www.youtube.com/watch?v=Gup4ww8reMY
Audio: https://www.youtube.com/watch?v=QMf4m1tj358
Audio: https://www.youtube.com/watch?v=ztZoQZuQO-Q

விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்
    வெண்மையும் செந்நிறத் தொளியும்
கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்
    கழுத்திலோர் தனிவடங் கட்டி
முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்
    முகத்தலை அகத்தமர்ந் தாயைப்
பிரியுமா றுளதே பேய்களோம் செய்த
    பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.
[ 7]

Thevaaram Link  - Shaivam Link
திருமுகத்தலை Sthala Pathigam
9.011   9 -th Thirumurai   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருமுகத்தலை
பண் -   (திருமுகத்தலை )

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org