![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.011 கருவூர்த் தேவர் - திருமுகத்தலை பண் - (திருமுகத்தலை ) Audio: https://www.youtube.com/watch?v=Gup4ww8reMY Audio: https://www.youtube.com/watch?v=QMf4m1tj358 Audio: https://www.youtube.com/watch?v=ztZoQZuQO-Q |
என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து) உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே. | [ 8] |
மேலே செல் |
9.011
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருமுகத்தலை பண் - (திருமுகத்தலை ) |