![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் மதியால் வித்தகனாகி மனதால்.....உத்தமனாகி 923 - மதியால் வித்தகன் (கருவூர்) 943 - இறவாமற் பிறவாமல் (அவிநாசி) Songs from this thalam கருவூர்
923 கருவூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 217 - வாரியார் # 933 )
மதியால் வித்தகன்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
பதிவாகிச் சிவஞான பரயோகத்து.....அருள்வாயே
நிதியே நித்தியமே யென் நினைவே நற்.....பொருளாயோய்
கதியே சொற் பரவேளே கருவூரிற்.....பெருமாளே. என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த் தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: மதியால் வித்தகனாகி ... என் புத்தியைக் கொண்டு நான் ஒரு
பேரறிவாளனாகி,
மனதால் உத்தமனாகி ... என் மனம் நன்னெறியின் செல்ல அதனால்
நான் ஒரு உத்தம மனிதனாகி,
பதிவாகிச் சிவஞான ... சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி,
பரயோகத்து அருள்வாயே ... மேலான யோக வழியை நான்
பற்றும்படியாக அருள் புரிவாயாக.
நிதியே நித்தியமே யென் நினைவே ... என் செல்வமே, அழிவில்லாப்
பொருளே, எனது தியானப் பொருளே,
நற் பொருளாயோய் ... சிறந்த பேரின்பப் பொருளானவனே,
கதியே சொற் பரவேளே ... எனக்குப் புகலிடமே, எல்லாராலும்
புகழப்பெறும் மேலான செவ்வேளே,
கருவூரிற் பெருமாளே. ... கருவூர்த் தலத்தில் எழுந்தருளிய
பெருமாளே.
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
This page was last modified on Thu, 13 Aug 2026 23:55:08 +0000