பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது
|
[2713.1] |
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே
|
[2710.0] |
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
|
[2708.0] |
| Go to Top |
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை
|
[2707.0] |
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள் ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு
|
[2706.0] |
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன்
|
[2705.0] |
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன் பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும்
|
[2704.0] |
| Go to Top |
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள்
|
[2703.0] |
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன்
|
[2701.0] |
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
|
[2700.0] |
| Go to Top |
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன் வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன்
|
[2699.0] |
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார்
|
[2698.0] |
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் போர் ஆர்வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய் தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று ஆரானும் அல்லனே என்றுஒழிந்தாள்
|
[2696.0] |
| Go to Top |
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான் பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத் தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று
|
[2695.0] |
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும் போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால் நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
|
[2694.0] |
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய் கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
|
[2693.0] |
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு
|
[2688.0] |
| Go to Top |
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின் ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய் வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப் போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
|
[2685.0] |
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ? ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்
|
[2684.0] |
| Go to Top |
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும் சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்
|
[2683.0] |