சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
பெரிய திருமொழி - திருவரங்கம்: 5  

Songs from 1418.0 to 1427.0   ( )
பெரிய திருமந்திரத்தின் மகிமை (948.0)     தனியன்கள் (948.1)     இயற்பா (948.5)     திருப்பிரிதி (958.0)     திருவதரி (968.0)     திருவதரி ஆச்சிரமம் (978.0)     திருச்சாளக்கிராமம் (988.0)     நைமிசாரணியம் (998.0)     சிங்கவேழ்குன்றம் (1008.0)     திருவேங்கடம் 1 (1018.0)     திருவேங்கடம் 2 (1028.0)     திருவேங்கடம் 3 (1038.0)     திருவேங்கடம் 4 (1048.0)     திரு எவ்வுளூர் (1058.0)     திருவல்லிக்கேணி (1068.0)     திருநீர்மலை (1078.0)     திருக்கடல்மல்லை:1 (1088.0)     திருக்கடல்மல்லை:2 (1098.0)     திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை க (1108.0)     திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி த (1118.0)     திருப்பரமேச்சுரவிண்ணகரம் (1128.0)     திருக்கோவலூர் (1138.0)     திருவயிந்திரபுரம் (1148.0)     தில்லைத் திருச்சித்திரகூடம் 1 (1158.0)     தில்லைத் திருச்சித்திரகூடம் 2 (1168.0)     திருக்காழிச் சீராமவிண்ணகரம் (1178.0)     திருவாலி:1 (1188.0)     திருவாலி:2 (1198.0)     திருவாலி:3 (1208.0)     திருநாங்கூர் மணிமாடக்கோயில் (1218.0)     திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம் (1228.0)     திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம் (1238.0)     திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை (1248.0)     திருநாங்கூர் வண்புருடோத்தமம் (1258.0)     திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில் (1268.0)     திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம் (1278.0)     திருநாங்கூர்த் திருமணிக்கூடம் (1288.0)     திருநாங்கூர்க் காவளம்பாடி (1298.0)     திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம் (1308.0)     திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி (1318.0)     திருவிந்தளூர் (1328.0)     திருவெள்ளியங்குடி (1338.0)     திருப்புள்ளம்பூதங்குடி (1348.0)     திருக்கூடலூர் (1358.0)     திருவெள்ளறை (1368.0)     திருவரங்கம்: 1 (1378.0)     திருவரங்கம்: 2 (1388.0)     திருவரங்கம்: 3 (1398.0)     திருவரங்கம்: 4 (1408.0)     திருவரங்கம்: 5 (1418.0)     திருப்பேர் நகர் (1428.0)     திருநந்திபுரவிண்ணகரம் (1438.0)     திருவிண்ணகர்:1 (1448.0)     திருவிண்ணகர்:2 (1458.0)     திருவிண்ணகர்:3 (1468.0)     திருநறையூர்:1 (1478.0)     திருநறையூர்:2 (1488.0)     திருநறையூர்:3 (1498.0)     திருநறையூர்:4 (1508.0)     திருநறையூர்:5 (1518.0)     திருநறையூர்:6 (1528.0)     திருநறையூர்:7 (1538.0)     திருநறையூர்:8 (1548.0)     திருநறையூர்:9 (1558.0)     திருநறையூர்:10 (1568.0)     திருச்சேறை (1578.0)     திருவழுந்தூர்: 1 (1588.0)     திருவழுந்தூர்: 2 (1598.0)     திருவழுந்தூர்: 3 (1608.0)     திருவழுந்தூர்: 4 (1618.0)     சிறுபுலியூர்ச் சலசயனம் (1628.0)     திருக்கண்ணமங்கை (1638.0)     திருக்கண்ணபுரம்: 1 (1648.0)     திருக்கண்ணபுரம்: 2 (1658.0)     திருக்கண்ணபுரம்: 3 (1668.0)     திருக்கண்ணபுரம்: 4 (1679.0)     திருக்கண்ணபுரம்: 5 (1688.0)     திருக்கண்ணபுரம்: 6 (1698.0)     திருக்கண்ணபுரம்: 7 (1708.0)     திருக்கண்ணபுரம்: 8 (1718.0)     திருக்கண்ணபுரம்: 9 (1728.0)     திருக்கண்ணபுரம்: 10 (1738.0)     திருக்கண்ணங்குடி (1748.0)     திருநாகை: அச்சோப்பதிகம் (1758.0)     திருப்புல்லாணி: 1 (1768.0)     திருப்புல்லாணி: 2 (1778.0)     திருக்குறுங்குடி: 1 (1788.0)     திருக்குறுங்குடி: 2 (1798.0)     திருவல்லவாழ் (1808.0)     திருமாலிருஞ்சோலை: 1 (1818.0)     திருமாலிருஞ்சோலை: 2 (1828.0)     திருக்கோட்டியூர் (1838.0)     பதினென் திருப்பதிகள் (1848.0)     பொங்கத்தம் பொங்கோ (1858.0)     குழமணிதூரம் (1868.0)     கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல் (1878.0)     சப்பாணி கொட்ட வேண்டுதல் (1888.0)     மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எ (1898.0)     கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச் (1908.0)     ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல் (1922.0)     பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு (1932.0)     தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுத (1942.0)     பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல் (1952.0)     தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல் (1962.0)     தலைவி இரங்கிக் கூறல் (1972.0)     திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல் (1982.0)     திருச்சாழல் (1992.0)     உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தம (2002.0)     எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல் (2012.0)     பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் ப (2022.0)    
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ       



[2022.0]
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி-
காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்-
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா



[2023.0]
தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி-
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்-
தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா



[2024.0]
Go to Top
உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி-
இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்-
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா



[2025.0]
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்
தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி-
வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே-
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா



[2026.0]
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே-
அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே



[2027.0]
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ



[2028.0]
Go to Top
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!-
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ



[2029.0]
நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்-
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!-
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே



[2030.0]
குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல்
என்றும் வினை ஆயின சாரகில்லாவே



[2031.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Sun, 09 Mar 2025 21:42:45 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham chapter chapter1 %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+5 lang tamil