![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.018 சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், பண் - நட்டபாடை (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=vMdjKpqwUzU |
சூலம்படை; சுண்ணப்பொடி சாந்தம்,சுடு நீறு; பால்அம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக் காலன்வலி காலினொடு போக்கி,கடி கமழும் நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே. | [ 1] |
1.018
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், பண் - நட்டபாடை (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை) |
5.023
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடுங் கண் வெண்தலை கொண்டு, பண் - திருக்குறுந்தொகை (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை) |
7.019
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பண் - நட்டராகம் (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை) |
7.065
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருவும், வண்மையும், திண் திறல் பண் - தக்கேசி (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை) |