![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.048 நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b6VgY166d7U |
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை, ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே? | [ 1] |
1.048
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நூல் அடைந்த கொள்கையாலே நுன் பண் - பழந்தக்கராகம் (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை) |