![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.101 தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=8zdt1kW19Xg |
தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும் சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன், ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர் ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே. | [ 10] |
1.101
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தண் ஆர் திங்கள், பொங்கு பண் - குறிஞ்சி (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை) |