![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.107 வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY |
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி, கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. | [ 1] |
1.107
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) |