![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை 11 -th Thirumurai 11.007 திருவாரூர் மும்மணிக்கோவை பண் - (திருவாரூர் ) |
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும் அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய் வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும் மின்சரந் துரந்தது வானே நிலனே கடிய வாகிய களவநன் மலரொடு கொடிய வாகிய தளவமும் அந்தண் குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு காயா வெந்துயர் தருமே அவரே பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக் கங்குலும் பகலும் காவல் மேவி மாசறு வேந்தன் பாசறை யோரே யானே இன்னே அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான் றுலவா நல்வரம் அருளிய உத்தமன் அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா மயரிய மாக்களைப் போலத் துயருழந் தழியக் கண்துயி லாவே. | [ 4] |
மேலே செல் |
1.091
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி பண் - குறிஞ்சி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
1.105
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட பண் - வியாழக்குறிஞ்சி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
2.079
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய், பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
2.101
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து பண் - நட்டராகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
3.045
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும் பண் - கௌசிகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.004
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.005
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு பண் - காந்தாரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.017
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு பண் - இந்தளம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.019
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ் பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.020
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் பண் - சீகாமரம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.021
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன் பண் - குறிஞ்சி (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.052
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.053
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள் பண் - திருநேரிசை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
4.101
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே பண் - திருவிருத்தம் (திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை) |
4.102
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, பண் - திருவிருத்தம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
5.006
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; பண் - திருக்குறுந்தொகை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
5.007
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, பண் - திருக்குறுந்தொகை (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.024
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.025
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.026
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில் பண் - (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.027
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.028
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.029
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை, பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.030
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.031
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.032
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.033
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப் பண் - அரநெறிதிருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
6.034
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற பண் - திருத்தாண்டகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) |
7.008
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு பண் - இந்தளம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.012
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த பண் - இந்தளம் (திருவாரூர் ) |
7.033
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? பண் - கொல்லி (திருவாரூர் ) |
7.037
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள் பண் - கொல்லி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.039
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம் பண் - கொல்லிக்கௌவாணம் (திருவாரூர் ) |
7.047
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் ) |
7.051
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பண் - பழம்பஞ்சுரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.059
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் பண் - தக்கேசி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.073
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும், பண் - காந்தாரம் (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.083
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, பண் - புறநீர்மை (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
7.095
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள் பண் - செந்துருத்தி (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |
8.139
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால் பண் - அயிகிரி நந்தினி (திருவாரூர் ) |
9.018
9 -th Thirumurai
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம் பண் - (திருவாரூர் ) |
11.007
11 -th Thirumurai
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை பண் - (திருவாரூர் ) |