![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
நக்கீரதேவ நாயனார் திருஈங்கோய்மலை எழுபது 11 -th Thirumurai 11.010 திருஈங்கோய்மலை எழுபது பண் - (திருஈங்கோய்மலை ) |
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று. | [ 6] |
1.070
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானத்து உயர் தண்மதி தோய் பண் - தக்கேசி (திருஈங்கோய்மலை ) |
11.010
11 -th Thirumurai
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருஈங்கோய்மலை எழுபது பண் - (திருஈங்கோய்மலை ) |