![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை 11 -th Thirumurai 11.026 கோயில் நான்மணிமாலை பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க் கமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள் கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅ தஞ்சேல் என்று செஞ்சே லாகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ டுலகு குழைத் தொரு நாள் உண்டதும் உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே இனைய னாகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு ஆகி ஆழத் தடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச் சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி ஏவருங் காண ஆடுதி அதுவெனக் கதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம் விளையாதும் ஒழிந்த தெந்தை வளையாது கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப வான்பொய் அச்சம் மாயா ஆசை மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்கு கழற்ற ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங்கையும் புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப கூடும் வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது பெரியதிற் பெரியை என்றும் அன்றே சிறியதிற் சிறியை என்றும் அன்றே நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே | [ 12] |
மேலே செல் |
1.080
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
3.001
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! பண் - காந்தாரபஞ்சமம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
4.022
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா பண் - காந்தாரம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
4.023
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பண் - கொல்லி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
4.080
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாளை உடைக் கமுகு ஓங்கி, பண் - திருவிருத்தம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
4.081
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரு நட்ட கண்டனை, அண்டத் பண் - திருவிருத்தம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
5.001
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பண் - பழந்தக்கராகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
5.002
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், பண் - திருக்குறுந்தொகை (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
6.001
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரியானை, அந்தணர் தம் சிந்தை பண் - பெரியதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
6.002
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மங்குல் மதி தவழும் மாட பண் - புக்கதிருத்தாண்டகம் (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
7.090
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, பண் - குறிஞ்சி (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை) |
8.102
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.103
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.104
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா பண் - தென் நாடு உடைய சிவனே, போற்றி! (கோயில் (சிதம்பரம்) ) |
8.109
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி (கோயில் (சிதம்பரம்) ) |
8.110
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருக்கோத்தும்பி - பூவேறு கோனும் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.111
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.112
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.113
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பூவல்லி - இணையார் திருவடி பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.114
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருஉந்தியார் - வளைந்தது வில்லு பண் - அயிகிரி நந்தினி (கோயில் (சிதம்பரம்) ) |
8.115
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப் பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.116
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால் பண் - தாலாட்டு பாடல் (கோயில் (சிதம்பரம்) ) |
8.117
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண் பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி (கோயில் (சிதம்பரம்) ) |
8.118
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குயிற்பத்து - கீத மினிய குயிலே பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்) ) |
8.119
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே பண் - ஏரார் இளங்கிளியே (கோயில் (சிதம்பரம்) ) |
8.121
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன் பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்) ) |
8.122
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை பண் - அக்ஷரமணமாலை (கோயில் (சிதம்பரம்) ) |
8.131
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டபத்து - இந்திரிய வயமயங்கி பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (கோயில் (சிதம்பரம்) ) |
8.135
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.140
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே பண் - அயிகிரி நந்தினி (கோயில் (சிதம்பரம்) ) |
8.145
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
யாத்திரைப் பத்து - பூவார் சென்னி பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (கோயில் (சிதம்பரம்) ) |
8.146
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.149
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.151
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத பண் - முல்லைத் தீம்பாணி (கோயில் (சிதம்பரம்) ) |
8.201
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
முதல் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.202
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இரண்டாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.203
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
மூன்றாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.204
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
நான்காம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.205
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஐந்தாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.206
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஆறாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.207
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஏழாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.208
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
எட்டாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.209
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
ஒன்பதாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.210
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.211
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினொன்றாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.212
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பன்னிரண்டாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.213
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதின்மூன்றாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.214
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினென்காம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.215
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினைந்தாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.216
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினாறாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.217
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினேழாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.218
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பதினெட்டாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.219
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
பத்தொன்பதாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.220
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபதாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.221
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தொன்றாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.222
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திரண்டாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.223
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திமூன்றாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.224
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்திநான்காம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
8.225
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
இருபத்தைந்தாம் அதிகாரம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.001
9 -th Thirumurai
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.002
9 -th Thirumurai
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உயர்கொடி யாடை பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.003
9 -th Thirumurai
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - உறவாகிய யோகம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.004
9 -th Thirumurai
திருமாளிகைத் தேவர்
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் - கோயில் - இணங்கிலா ஈசன் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.008
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.019
9 -th Thirumurai
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.020
9 -th Thirumurai
கண்டராதித்தர்
திருவிசைப்பா
கண்டராதித்தர் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.021
9 -th Thirumurai
வேணாட்டடிகள்
திருவிசைப்பா
வேணாட்டடிகள் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.022
9 -th Thirumurai
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.023
9 -th Thirumurai
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.024
9 -th Thirumurai
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.025
9 -th Thirumurai
திருவாலியமுதனார்
திருவிசைப்பா
திருவாலியமுதனார் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.026
9 -th Thirumurai
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.027
9 -th Thirumurai
புருடோத்தம நம்பி
திருவிசைப்பா
புருடோத்தம நம்பி - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.028
9 -th Thirumurai
சேதிராயர்
திருவிசைப்பா
சேதிராயர் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
9.029
9 -th Thirumurai
சேந்தனார்
திருப்பல்லாண்டு
சேந்தனார் - கோயில் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
11.006
11 -th Thirumurai
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பொன்வண்ணத்தந்தாதி பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
11.026
11 -th Thirumurai
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
கோயில் நான்மணிமாலை பண் - (கோயில் (சிதம்பரம்) ) |
11.032
11 -th Thirumurai
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் பண் - (கோயில் (சிதம்பரம்) ) |