![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.001 செந்நெல் அம் கழனிப் பழனத்து பண் - இந்தளம் (திருப்பூந்தராய் ) Audio: https://www.youtube.com/watch?v=RrNhxvmOdr4 |
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும் புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர் பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே? | [ 1] |
2.001
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செந்நெல் அம் கழனிப் பழனத்து பண் - இந்தளம் (திருப்பூந்தராய் ) |
3.002
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்து சேர் விரலாள், பவளத்துவர் பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் ) |
3.005
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் ) |
3.013
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மின் அன எயிறு உடை பண் - காந்தாரபஞ்சமம் (திருப்பூந்தராய் ) |