![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.003 பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் பண் - இந்தளம் (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை) |
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்! மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வௌவவே, நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே? | [ 5] |
2.003
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் பண் - இந்தளம் (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை) |