சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருஞானசம்பந்த சுவாமிகள்  
திருக்கடைக்காப்பு  

2 -th Thirumurai   2.004  
கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம்  (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So

Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So

மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[ 11]

Thevaaram Link  - Shaivam Link
திருவான்மியூர் Sthala Pathigam
2.004   2 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரை உலாம் கடலில் பொலி
பண் - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
3.055   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரை ஆர் கொன்றையினாய்! விடம்
பண் - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
5.082   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ட மா மலர் கொண்டு
பண் - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 2.004 song no 11