![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.026 புடையின் ஆர் புள்ளி கால் பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=b3eX9Htx6rQ |
ஆதியார், அந்தம் ஆயினார், வினை கோதியார், மதில் கூட்டுஅழித்தவர், நீதியார் அ நெல்வாயிலார்; மறை ஓதியார், எமது உச்சியாரே. | [ 7] |
2.026
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புடையின் ஆர் புள்ளி கால் பண் - இந்தளம் (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை) |