![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.036 சீர் ஆர் கழலே தொழுவீர்! பண் - இந்தளம் (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uzsrRh3l5c0 |
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர் சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி, ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே? | [ 6] |
2.036
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் ஆர் கழலே தொழுவீர்! பண் - இந்தளம் (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை) |