![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.041 மண் புகார், வான்புகுவர்; மனம் பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0 |
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும், ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை; தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே. | [ 9] |
2.038
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் பண் - இந்தளம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) |
2.041
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண் புகார், வான்புகுவர்; மனம் பண் - சீகாமரம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை) |
4.065
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோடு உலாம் மலர்கள் தூவித் பண் - திருநேரிசை (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) |
6.082
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் பண் - திருத்தாண்டகம் (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை) |