![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.045 தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oTtNwLaUQYc |
விடம் மல்கு கண்டத்தான், வெள்வளை ஓர் கூறு உடையான், படம் மல்கு பாம்பு அரையான், பற்றாதார் புரம் எரித்தான், நடம் மல்கும் ஆடலினான், நால்மறையோர் பாடலினான், கடம் மல்கு மா உரியான், உறை கோயில் கைச்சினமே. | [ 2] |
2.045
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தையல் ஓர் கூறு உடையான், பண் - சீகாமரம் (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை) |