![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.055 நலச் சங்க வெண்குழையும் தோடும் பண் - காந்தாரம் (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=WSnMe-lIbZ8 |
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர், தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்! தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை, நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே. | [ 10] |
2.055
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலச் சங்க வெண்குழையும் தோடும் பண் - காந்தாரம் (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை) |