![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.118 பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=URtSxOhf1SQ |
ஆறுசூடி, அடையார் புரம் செற்றவர், பொற்றொடி கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறுங்கால் தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி, மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த(ம்) மதிமுத்தமே. | [ 7] |
2.118
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, பண் - செவ்வழி (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை) |