![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 2 -th Thirumurai 2.120 சாந்தம் வெண்நீறு எனப் பூசி, பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) ) Audio: https://www.youtube.com/watch?v=VNX_HFHnlpY |
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம் தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான், மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே! | [ 4] |
மேலே செல் |
2.120
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சாந்தம் வெண்நீறு எனப் பூசி, பண் - செவ்வழி (திருமூக்கீச்சுரம் (உறையூர்) ) |