![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.019 எரிதர அனல் கையில் ஏந்தி, பண் - காந்தாரபஞ்சமம் (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ZBhQwkvFN8o |
வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ! அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே. | [ 10] |
3.019
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரிதர அனல் கையில் ஏந்தி, பண் - காந்தாரபஞ்சமம் (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை) |