![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.038 வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! பண் - கொல்லி (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=dVdbjNbpawc |
நா விரித்து அரன் தொல் புகழ்பல பேணுவீர்! இறை நல்குமின்- காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்து உறை கண்ணுதல் கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும், கொடி வரை பெற மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே! | [ 8] |
மேலே செல் |
3.038
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! பண் - கொல்லி (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை) |
4.093
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானவர் தானவர் வைகல் மலர் பண் - திருவிருத்தம் (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை) |