![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.065 வார் அணவு முலை மங்கை பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=44b9bVlOxLk |
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள் மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி, சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும் நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. | [ 4] |
மேலே செல் |
3.065
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் அணவு முலை மங்கை பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை) |