![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.065 வார் அணவு முலை மங்கை பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=44b9bVlOxLk |
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர் மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய் நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. | [ 9] |
3.065
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் அணவு முலை மங்கை பண் - பஞ்சமம் (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை) |