![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.086 முறி உறு நிறம் மல்கு பண் - சாதாரி (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bRjVXotc8Bc |
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில் மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால், வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர் செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே. | [ 5] |
3.086
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முறி உறு நிறம் மல்கு பண் - சாதாரி (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) |
4.073
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பெருந் திரு இமவான் பெற்ற பண் - திருநேரிசை (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) |
5.077
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூரியா வரும், புண்ணியம்; பொய் பண் - திருக்குறுந்தொகை (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை) |