![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 3 -th Thirumurai 3.103 கொடி உடை மும்மதில் ஊடு பண் - பழம்பஞ்சுரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DYWjG6i9I8M |
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து உடையானை, ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி, மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும் வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்நகரே. | [ 8] |
மேலே செல் |
3.103
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி உடை மும்மதில் ஊடு பண் - பழம்பஞ்சுரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை) |
4.055
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தெண் திரை தேங்கி ஓதம் பண் - திருநேரிசை (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை) |
6.058
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மண் அளந்த மணி வண்ணர் பண் - திருத்தாண்டகம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை) |
7.072
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் பண் - காந்தாரம் (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை) |