![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.009 தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு பண் - சாதாரி (பொது - திருஅங்கமாலை ) Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3 Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI |
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று, பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்! | [ 7] |
4.009
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு பண் - சாதாரி (பொது - திருஅங்கமாலை ) |