![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.032 உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4bt4zrxddYA |
பார்த்தனுக்கு அருளும் வைத்தார்; பாம்பு அரை ஆட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார்; சாமுண்டி சாம வேதம் கூத்தொடும் பாட வைத்தார்; கோள் அரா, மதியம், நல்ல தீர்த்தமும், சடைமேல் வைத்தார்-திருப் பயற்றூரனாரே. | [ 4] |
மேலே செல் |
4.032
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர பண் - திருநேரிசை (திருப்பயற்றூர் திருப்பயத்தீசுவரர் காவியங்கண்ணியம்மை) |