![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.043 மறை அது பாடிப் பிச்சைக்கு பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc |
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக் கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள் ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [ 9] |
4.043
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி) |
7.021
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; பண் - நட்டராகம் (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை) |