![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.048 கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ENP7Ud9fJ2A |
கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும் உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று, தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி, மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே. | [ 1] |
4.048
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் பண் - திருநேரிசை (திருஆப்பாடி பாலுவந்தநாயகர் பெரியநாயகியம்மை) |