![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.060 மறை அணி நாவினானை, மறப்பு பண் - திருநேரிசை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU |
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை, பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை, அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே. | [ 8] |
மேலே செல் |
3.064
3 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை பண் - பஞ்சமம் (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை) |
4.060
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அணி நாவினானை, மறப்பு பண் - திருநேரிசை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை) |