சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

4 -th Thirumurai   4.072  
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
பண் - திருநேரிசை  (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3Wr2qcFBuPM Audio: https://www.youtube.com/watch?v=ad3xSv41u9E

Audio: https://www.youtube.com/watch?v=3Wr2qcFBuPM
Audio: https://www.youtube.com/watch?v=ad3xSv41u9E

காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[ 8]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருஇன்னம்பர் Sthala Pathigam
3.095   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
பண் - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.072   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
பண் - திருநேரிசை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.100   4 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   மன்னும் மலைமகள் கையால் வருடின;
பண் - திருவிருத்தம்   (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.021   5 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   என்னில் ஆரும் எனக்கு இனியார்
பண் - திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
6.089   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
பண் - திருத்தாண்டகம்   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 4.072 song no 8