![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.074 முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA |
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும் மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [ 8] |
மேலே செல் |
4.074
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) |