![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.088 மாலினை மால் உற நின்றான், பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=pT_B4tkck3g |
மாலினை மால் உற நின்றான், மலை மகள் தன்னுடைய பாலனை, பால் மதி சூடியை, பண்பு உணரார் மதில் மேல் போலனை, போர் விடை ஏறியை, பூந்துருத்தி(ம்) மகிழும் ஆலனை, ஆதிபுராணனை-நான் அடி போற்றுவதே. | [ 1] |
4.088
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாலினை மால் உற நின்றான், பண் - திருவிருத்தம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |
5.032
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி கொள் செல்வ விழாக் பண் - திருக்குறுந்தொகை (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |
6.043
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; பண் - திருத்தாண்டகம் (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி) |