![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 4 -th Thirumurai 4.096 கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் பண் - திருவிருத்தம் (திருச்சத்திமுற்றம் வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=lH-R3BTHJ4Q |
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்; வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்- செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [ 4] |
மேலே செல் |
4.096
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் பண் - திருவிருத்தம் (திருச்சத்திமுற்றம் வீழியழகர் சுந்தரகுசாம்பிகை) |