![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 5 -th Thirumurai 5.072 வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo |
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான்; அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே. | [ 3] |
5.072
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வைத்த மாடும், மனைவியும், மக்கள், பண் - திருக்குறுந்தொகை (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை) |