சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.015  
குருகு ஆம்; வயிரம் ஆம்;
பண் - திருத்தாண்டகம்  (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA

Audio: https://www.youtube.com/watch?v=pAmABtxi5nA

இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண்
திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
ஆம்-கருகாவூர் எந்தைதானே.

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருக்கருகாவூர் Sthala Pathigam
3.046   3 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.015   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   குருகு ஆம்; வயிரம் ஆம்;
பண் - திருத்தாண்டகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.015 song no 4