![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருநாவுக்கரசர் தேவாரம் 6 -th Thirumurai 6.073 கருமணி போல் கண்டத்து அழகன் பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LrztdYztjPU |
பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்; இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்; எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்; மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே. | [ 4] |
மேலே செல் |
6.073
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணி போல் கண்டத்து அழகன் பண் - திருத்தாண்டகம் (திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் கபர்த்தீசுவரர், சுந்தரகோடீசுவரர் பெரியநாயகியம்மை, பந்தாடுநாயகியம்மை) |