சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

திருநாவுக்கரசர்  
தேவாரம்  

6 -th Thirumurai   6.087  
வானவன் காண்; வானவர்க்கும் மேல்
பண் - திருத்தாண்டகம்  (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qd5E5qODrUk

Audio: https://www.youtube.com/watch?v=qd5E5qODrUk

வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்; மலரவன், மால், காண்பு அரிய மைந்தன் தான் காண்;
கம்ப மதக்கரி பிளிற உரி செய்தோன் காண்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்;
அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்; அயவந்தி உள்ளான் காண்; ஐயாறன் காண்;
செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[ 3]

Thevaaram Link  - Shaivam Link
திருச்சிவபுரம் Sthala Pathigam
1.021   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புவம், வளி, கனல், புனல்,
பண் - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.112   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்குரல் இசை கெழும் யாழ்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
1.125   1 -th Thirumurai   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை மலி அகல் அல்குல்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
6.087   6 -th Thirumurai   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
பண் - திருத்தாண்டகம்   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 6.087 song no 3