![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.013 மலை ஆர் அருவித்திரள் மா பண் - தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DmK48qjw5j8 Audio: https://www.youtube.com/watch?v=ctvmgjRypXk |
மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி, குலை ஆரக் கொணர்ந்து எற்றி, ஓர் பெண்ணை வடபால், கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும், துறையூர்த் தலைவா! உனை வேண்டிக்கொள்வேன், தவநெறியே. | [ 1] |
7.013
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மலை ஆர் அருவித்திரள் மா பண் - தக்கராகம் (திருத்துறையூர் (திருத்தளூர்) துறையூரப்பர் பூங்கோதையம்மை) |