![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.034 தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=827jO-moZ0Q Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA |
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [ 4] |
மேலே செல் |
1.002
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குறி கலந்த இசை பாடலினான், பண் - நட்டபாடை (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |
2.115
2 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெங் கள் விம்மு குழல் பண் - செவ்வழி (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |
4.016
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி பண் - இந்தளம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை) |
4.054
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, பண் - திருநேரிசை:காந்தாரம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |
4.105
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
தன்னைச் சரண் என்று தாள் பண் - திருவிருத்தம் (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி) |
5.046
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு பண் - திருக்குறுந்தொகை (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |
6.099
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, பண் - திருத்தாண்டகம் (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |
7.034
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் பண் - கொல்லி (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை) |